தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

May 21, 2019 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள […]

தமிழிசை பெயரைச் சொன்னாலே சுகமாக இருக்கும்: என்ன சொல்ல வருகிறார் நடிகர் கார்த்திக்..?

April 5, 2019 admin 0

தான் அதிமுக கூட்டணியில் இணைந்துவிடக் கூடாது என பெரிய கும்பலே சதி செய்தது, தமிழகத்தை தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை […]

நான் ஏன் முதல்வராக வரக்கூடாது: சரத் குமார் ஏக்கம்!

January 25, 2019 admin 0

வரும் 2021 தமிழகச் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிடும் என கட்சித் தலைவர் சரத் குமார் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் […]

புத்தாண்டில் ஸ்டொ்லைட் ஆலை திறக்கப்படுவது உறுதி – ராமதாஸ் ட்வீட்

November 28, 2018 admin 0

ஸ்டொ்லைட் ஆலையை மூடியது தவறு என்று ஆய்வுக்குழு அறிக்கை சமா்ப்பித்துள்ள நிலையில், புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி என்று பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் ட்விட்டா் பக்கத்தில் கருத்து தொிவித்துள்ளாா். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த […]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு எதிா்ப்பு

October 12, 2018 admin 0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்த உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் […]

சோபியாவிற்கு ஆதரவாக 16 வழக்கறிஞர்கள் வருவதற்கு என்ன அவசியம்? – நீதிபதி கேள்வி

September 4, 2018 admin 0

சோபியா வழக்கு விசாரணை – நீதிபதி கருத்து… * “இடம் அறிந்து பேச வேண்டும்” – நீதிபதி * சோபியாவிற்கு ஆதரவாக 16 வழக்கறிஞர்கள் வருவதற்கு என்ன அவசியம்? – நீதிபதி கேள்வி * […]

”சோபியா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.!!

September 4, 2018 admin 0

நேற்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மருத்துவ மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர். இந்த விடயம் தற்போது […]

ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை!

August 9, 2018 admin 0

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.3 லட்சம் தப்பியது #Thoothukudi #Bank

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

June 5, 2018 admin 0

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 […]

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

May 28, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து […]

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட 2 துணை வட்டாட்சியர்கள் : நம்பிட்டோம்

May 28, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் […]

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவரின் மகன் தந்தை ஊட்டி விட்டால்தான் சாப்பிடும் மனவளர்ச்சி குன்றியவர்!

May 27, 2018 admin 0

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா (58) என்பவரும் ஒருவர். இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் […]

தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு

May 25, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் […]

ஸ்டெர்லைட் எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி டிடிவி தினகரன் கண்டன பொதுக்கூட்டம்

March 28, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் […]