காசுக்காக வந்த கூட்டம் கட்சி தாவுது! அமமுக அடுத்த விக்கெட் ரஞ்சித்! AMMK – Actor Ranjith

  கடந்த பிப்ரவரி மாதம் பாமகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த நடிகர் #ரஞ்சித் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து #பாமக […]

அதிமுகவுக்கு ஆதரவாக மாறிய ஜெயா டிவி! அதிர்ச்சியில் தினகரன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, அதிமுகவிவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்து வந்தது. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிரிந்ததில் தினகரன் ஆதரவாக ஜெயா டிவி செயல்பட்டது இதனால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை […]

நான் அவசரப்பட்டு விட்டேன்னு நினைக்கிறேன் – புலம்பிய தங்க தமிழ்செல்வன்

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்றும் தேனியில் […]

வேலூரில் அமமுக போட்டியில்லை – காரணம் இதுதான் டிடிவி தினகரன்

வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நடந்த இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி […]

`பாவம், பதவியைக் காப்பாத்துறதுக்காகப் போறாங்க!’- ரத்தினசபாபதி, கலைச்செல்வன் குறித்து டிடிவி தினகரன்

அ.ம.மு.க.விலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் குறித்து டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவிதினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு? […]

யார் போனாலும் கவலையில்லை : அமமுகவினரின் தொடர் விலகல் குறித்து டிடிவி கருத்து..

அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான யார் போனாலும் தங்களுக்கு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் டிடிவியின் அமமுக படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியினர் திமுகவிலும், அதிமுகவில் இணைந்து வருகின்றனர். டிடிவி தினகரனுக்கு […]

போன மாசமே இசக்கி சுப்பையா தாவியிருப்பார்.. ஆனால் வரலை.. ஏன் தெரியுமா?

நெல்லை: முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா போன மாதமே அதிமுகவுக்கு வந்து சேர்ந்திருப்பார். ஆனால் டக்கென கிளம்பிப் போனால் கெத்து இருக்காது என்பதால்தான் பில்டப் கொடுத்து விட்டுச் செல்கிறாராம். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் இசக்கி […]

தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார் : டிடிவி தினகரன்

தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். டிடிவி தினகரன் பற்றி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகி ஒருவருடன் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், தங்க தமிழ்ச்செல்வன் […]

மனைவியால் மனம் மாறிய தங்க. தமிழ்செல்வன்!

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அணியின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய தங்க.தமிழ்ச்செல்வன், அதே தினகரனை திட்டும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கட்சியிலிருந்து என்னை நீக்கி பார்க்கட்டும்” என்று அவர் விடும் சவால், அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று […]

டிடிவி தினகரன் குறித்து தங்கத்தமிழ் செல்வன் ஆபாச பேச்சு ஆடியோ!!

டிடிவி தினகரன் அணியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டிடிவி.தினகரன் அணிக்கு சென்ற தங்க தமிழ்ச்செல்வனுக்கு எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதோடு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் […]

சசிகலாவை நம்பிக்கொண்டிருக்கும் எடப்பாடி! டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை

கெல்லே உள்ள வீடியோ பார்க்கவும் , அனைவருக்கும் பகிரவும் சசிகலாவை நம்பிக்கொண்டிருக்கும் எடப்பாடி! டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை #TTVDhinakaran #AMMK #AIADMK https://www.youtube.com/watch?v=h05GHZ8rmQA சசிகலாவை நம்பிக்கொண்டிருக்கும் எடப்பாடி! டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை https://www.youtube.com/watch?v=h05GHZ8rmQA

அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி! ரஜினிக்கு அடித்த ஜாக்பாட்..!

அதிமுக தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏற்படுத்தும் வகையில், பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவை பொறுத்தளவில், அதன் நிறுவனர், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மத்தியில் ஈர்ப்பு மிக்க தலைவர்களாக இருந்தனர். எம்ஜிஆர் […]

அதிமுகவில் திடீரென எழுந்த தலைமை சர்ச்சை… மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு…!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ள நிலையில் வரும் பன்னிரெண்டாம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவை வழிநடத்த ஒற்றைத்தலைமை வேண்டும் என […]

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு கருத்து

அதிகாரமிக்க ஒற்றைத்தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வென்றது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ ராஜன் […]

நாங்குநேரியில் சீட் கேட்கும் பாஜக..!

நாங்குநேரி இடைத்தேர்தலில் சீட்டுக்கு போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது. நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போவது என்ற குழப்பம் வந்துள்ளதாம். அதிலும் நாலாபுறம் இருந்தும் சீட்டுக்கு துண்டு போட்டு வருவதால் அரசியல் களம் செம […]