வா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்

February 10, 2019 admin 0

படைப்பு சுதந்திரம் கருதி வா்மா படத்தில் இருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று அப்படத்தின் இயக்குநா் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளாா். விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அா்ஜீன் […]