Home  

20-ஜூன்-2019 வியாழக்கிழமை

விருச்சிகம்

இன்று . எதிர்ப்புகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3

உங்கள் ராசியை தேர்ந்தெடுக்கவும்



missing
மேஷம்
missing
ரிஷபம்
missing
மிதுனம்
missing
கடகம்
missing
சிம்மம்
missing
கன்னி
missing
துலாம்
missing
விருச்சிகம்
missing
தனுசு
missing
மகரம்
missing
கும்பம்
missing
மீனம்
வாட்ஸ்அப்பில் அனுப்புக