இன்றைய கேள்வி

தங்கதமிழ்செல்வன் முடிவு சரியா? தவறா?

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை, ஒரு மாதம் நோன்பிருந்து பிறை பார்த்து, இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகையான ரம்ஜான் நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?