கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?


விஷாலின் இரும்புத்திரை இவ்வளவு கோடி வசூலா ?

விஷால் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான படம் இரும்புத்திரை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகளை பற்றி பக்க கமர்ஷியல் அம்சத்துடன் கூறிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் நடிகர் அர்ஜுனின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் 10 நாள் முடிவில் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 3 கோடி வசூலித்தாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மித்ரனுக்கு பெரிய ஹீரோக்களிடம் பாராட்டுக்களும் அதே சமயம் இயக்கும் வாய்ப்புகளும் வருகிறதாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *