கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?


விஷாலின் திருமணம்! பெண் இவர் தான்! அவரே வெளியிட்ட தகவல்

நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் முயற்சிக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. பல நடவடிக்கைகளை அவர் அடுத்தடுத்து எடுத்து வருகிறார்.

நடிகை வரலட்சுமியுடன் காதலில் அவர் இருப்பதாக செய்திகள் நிறைய வெளியானது. பின் அது அப்படியே ஆஃப் ஆகிப்போனது. அவரும் தேர்தல், படங்கள் என பிசியாகிவிட்டார். அண்மையில் வரலட்சுமி நடித்த சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வரு(வரலட்சுமி)க்காக வந்தேன் என கூறினார்.

ஆனால் அவர் நடிகர் சங்கத்தில் பதவியேற்ற போதே என் திருமணம் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின் அங்கு தான் நடக்கும் கூறியிருந்தார். அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் நான் நிச்சயம் ஒரு தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்வேன். யார் அவர் என இப்போதைக்கு சொல்ல மாட்டேன். 2019 ஜனவரியில் அவர் யார் என அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *