கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன?


அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக மற்றொரு நடிகை- யாரு பாருங்க

அஜித்தின் விசுவாசம் பட வேலைகள் தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் என்று பார்த்தால் சினிமா ஸ்ட்ரைக்கால் படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளிப்போய்யுள்ளது. இதனால் ரசிகர்களும் தல தீபாவளி இல்லையென்றால் என்ன தல பொங்கலை கொண்டாடிவிடலாம் என்ற பெரிய நம்பிக்கையில் உள்ளனர்.

படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த நேரத்தில் காலா படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் ஈஸ்வரி அஜித்தின் விசுவாசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது,

இப்படத்தில் அஜித் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *