முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாஉள்ளாடையை ஆடைக்கு வெளியே அணிந்திருக்கும் சமந்தா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்த பின்பும் பயங்கர பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதியுடனான சூப்பர் டீலக்ஸ் படம் வெளிவர உள்ளது.
விரைவில் மங்காத்தா 2 படத்தில் நடிக்கிறாரா ‘தல’ அஜித் !

சென்னை: ‘தல 60’பரவிய தகவலில் உண்மையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஹெச்.
ஒரே வாரத்தில் பிரபலங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்!

அஜித் எப்போதும் தன்னை தாண்டி மற்றவர்கள் பற்றியும் யோசிக்க கூடியவர். சுற்றியுள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்று கேள்விபட்டால் உடனே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி உதவ கூடியவர். இவர் இப்போது விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் 59வது படத்தில் நடித்து வருகிறார்.
நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு

சென்னை: இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதாவை நாம் சும்மாவா சொன்னோம்.. ஒரு வார்த்தை பேசினாலும் அதில் உடும்பு பிடியாக இருந்து உயிர்போகும்வரை நிரூபித்து காட்டினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா!! கச்சத்தீவு, முல்லை பெரியார், காவிரி பிரச்சனை போன்ற மாநில உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, கெயில், மீத்தேன், நீட் தேர்வு போன்றவைகளாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பரம்பரிய உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் போது தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான நிலைபாட்டையே கொண்டிருந்தார் ஜெயலலிதா.
யாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி! என்ன ஆனது?

நடிகை கஸ்தூரி சினிமா தவிர்த்து தற்போது அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல விஷயங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்களையும் சந்திக்கிறார். இந்நிலையில் இன்று அவர் சென்னையில் யாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.