Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

மெர்சல் லாபமா? நஷ்டமா? உண்மை நிலவரம்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த மெர்சல் படம் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சர்ச்சைகளை தாண்டி சாதனை படைத்தது. படத்தால் அனைத்து திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிஸ்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மெர்சல் ரூ 40 கோடி நஷ்டம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனையடுத்து தற்போது பா.ஜ.க-வை சேர்ந்த பிரபல நடிகருமான எஸ்.வி.சேகர் மெர்சல் படம் ரூ 60 கோடி நஷ்டம் என கூறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் இது நாள் வரை எந்தவொரு விநியோகிஸ்தவரும் மெர்சல் நஷ்டம் என கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Makkal Selvan Vijay Sethupathi & Gautham Karthik Oru Nalla Naal Paathu Solren teaser!

Anushka Shetty is the leading choice for the female lead in Thala Ajith Viswasam

Related Posts

அஜித்துடன் இணையவிரும்பும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!? – tamil

அஜித்துக்காக ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருப்பதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். அஜித்தின் ‘தீனா’ படம் மூலம் தமிழில்…


Vijay’s Bairavaa movie latest kollywood updates

After wrapping up ‘Theri’, Vijay immediately began working on his next film with director Bharathan….


Mersal – Vijay , Samantha and Kajal Aggarwal Songs

#Mersal (3.5/5) -fight Scenes very Realistic. #Vadivelu sir is back With his Comic, #ARR Brilliant…


மெர்சல் வசூலை தீரன் பின்னுக்கு தள்ளிவிடும்

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தீரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் இரண்டு நாள் முடிவில்…


‘ரஜினி முருகன்’ படம் என்னுடைய கதை: இயக்குநர் சமுத்திரகனி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ படம் என்னுடைய கதை என்று இயக்குநர் சமுத்திரகனி கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக…




அண்மை செய்திகள்