மெர்சல் வசூலை தீரன் பின்னுக்கு தள்ளிவிடும்

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தீரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் இரண்டு நாள் முடிவில் ரூ 7 கோடி வரை வசூல் செய்திருப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.

கார்த்திக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது, அங்கு இப்படம் இரண்டு நாட்களில் ரூ 5.1 கோடி வசூல் செய்துள்ளதாம்.

மெர்சல் தெலுங்கில் மொத்தமாகவே ரூ 8 கோடி வசூல் செய்ய, இன்றே அந்த வசூலை தீரன் பின்னுக்கு தள்ளிவிடும் என ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு முன் சூர்யாவின் சிங்கம் 3 ரூ 15 கோடி வரை தெலுங்கில் வசூல் செய்ய, இதையும் தீரன் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *