கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?


எவ்வளவு அசிங்கமான வேலை செய்திருக்கிறார் அமலாபால்!

திருட்டுப்பயலே 2 படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பேட்டியில் அமலாபால், இந்த படத்திற்கு என்னுடைய தொப்புள் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கவில்லை. ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பாபி சிம்ஹா நடுங்குவார், ஆனால் நான் அவரை சரிசெய்து நடிக்க வைப்பேன் என்கிற வகையில் பேசியிருந்தார்.

பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய எடிட்டர் லெனின், ஒரு பத்திரிக்கையில் திருட்டுப்பயலே 2 படத்திற்காக அமலாபால் தொப்புள் குறித்து கூறிய பேட்டியையும் ரொமான்ஸ் குறித்து பேசிய பேட்டியையும் படித்துக்காட்டி, சீ எவ்வளவு அசிங்கமான வேலை செய்திருக்கிறார் அமலாபால் இப்படி நடிகையாக இருந்தாலும் பேசுவது சரியா .? என்று கிழி கிழி என கிழித்திருக்கிறார்.***“”

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *