கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?


டிடிவி தினகரன் அணிக்கு தாவிய அஇஅதிமுக எம்.பி

வேலூர் எம்பி செங்குட்டுவன் எடப்பாடி – ஓபிஎஸ் அணியில் இருந்து டிடிவி தினகரன் அணிக்கு தாவியுள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதையடுத்து செங்குட்டுவன் டிடிவி தினகரன் அணிக்கு தாவியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் அவரை நேரில் சந்நதித்து ஆதரவை தெரிவித்தார். இதேபோல் அதிமுக மேலும் பல எம்பி., எம்.எல்.ஏ.க்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *