தினகரன் தான் பாஜக வோடு நெருக்கமாக உள்ளார். ஓபிஸின் காமெடி பேச்சு

இஸ்லாமிய சமூகத்தை ஏமாற்றி  ஓட்டுவாங்கும் முயற்சியில் பன்னீர் குரூப்ஸ் (இதுவும் மோடி ஐடியா)
நாங்க பா.ஜ.க-வை ஆதரிக்கல…’ – முஸ்லிம்களிடம் ஓட்டுகேட்கும் அ.தி.மு.க-வினர் .

.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற அ.தி.மு.க-வினர் புதிய வியூகத்தை அமைத்துள்ளனர்.

.

தொகுதியில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். 

.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் தொழுகைக்கு வரும் ஆண் முஸ்லிம்களிடம் மட்டுமே வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 

.

ஆனால், நாங்கள் வீடுகளிலிருக்கும் முஸ்லிம் பெண்களிடம் ஓட்டுகேட்க முடிவு செய்துள்ளோம்.

.

இதற்காக அ.தி.மு.க மகளிரணி மூலம் முஸ்லிம் பெண்களிடம் ஓட்டுவேட்டை நடத்தப்படுகிறது. 

.

அதோடு, வ.உ.சி.நகர், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் சென்று வாக்குசேகரித்துவருகின்றனர். 

.

பிரசாரத்தில் பா.ஜ.க-வை நாங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன்தான் பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறி இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்கிறோம் “.  –  அ.தி.மு.க

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*