கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


பா.ஐ.க வுக்கு நாள் குறித்த டிடிவி!

விசிக ஆளூர் ஷாநவாஸ் கருத்து

ஜெயலலிதா உடலைப் போல் பொம்மை செய்து, ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையில் ஓ.பி.எஸ் அணி பயன்படுத்திய போது, அதை விதிமீறல் என்று சொல்லி கொதிக்காத தேர்தல் ஆணையம், இப்போது தினகரன் அணி வெளியிட்ட மருத்துவமனை வீடியோவைக் கண்டு கொதிக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் நாளில் டெல்லி நீதிமன்றத்துக்கு வருமாறு தினகரனுக்கு நாள் குறித்தார்கள். அவரோ, ஒருநாள் முந்தி இவர்களுக்கு நாள் குறித்துவிட்டார்..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *