கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?


முதல்இரவில் நயன்தாரா விக்னேஷ் சிவன்!

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளை நிறைவு செய்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியுள்ளார்.

சமீபகாலமாக நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை வெளிநாட்டுக்கு சென்று இருவரும் கொண்டாடினார்கள்.

கடந்த நாட்களாக விக்னேஸ் சிவனும் நாயந்தாரவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இவர்கள் க்லிக் செய்யும் படங்களில் தெரிகிறது.

கடந்த 25ம் திகதி விக்னேஸ் சிவனும் நாயந்தாரவும் தமது முதலிரவை கிறிஸ்துமஸ் நாள் அன்று கொண்டாடியுள்ளார்..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *