கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


ஜெயலிலதா வீடியோ வெளியிடுவதற்கான காரணம் இதுதான்

ஓராண்டுக்கு முன்னரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும் இதே சர்ச்சை தான் எழுந்திருக்கும். சசிகலா பற்றி பலரும் அவதூறாக பேசிய போதே இந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அப்போது அவர் மறுத்துவிட்டார், யாரிடமும் ஜெயலிலதாவை இந்த கோலத்தில் காட்ட விரும்பவில்லை என்று சசிகலா கூறி இருந்தார். விசாரணைக் கமிஷனிடம் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளோம்.

 

 

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சியினர், ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களையே மக்கள் மத்தியில் விதைத்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையான வீடியோ, இதை நாங்கள் நீதிமன்றத்திலும் கொடுக்கக் கூட தயாராக உள்ளோம்.

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *