Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

அய்யோ... மீண்டுமா? அலறும் விஜய் ரசிகர்கள்... ஆறுதல் முருகதாஸ்!

விஜய் இப்போது முருகதாஸுடன் இணைந்துள்ளார் அல்லவா... இந்தப் படத்தில் விஜய் மீனவராக நடிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. அதுவும் இரட்டை வேடமாம். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அச்சம். மீனவ வேஷம் அலர்ஜியாச்சே... இன்னொரு சுறான்னு கிண்டலடிப்பாங்களே... என்று. அதற்கேற்ப, சுறாவை வெளியிட்ட சன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர்.

நித்தியானந்தா பெண் சிஷ்யைகள் படங்கள் தொகுப்பு

ரஜினி கமல் வருகையால் எந்த பாதிப்பும் இல்லை : டிடிவி தினகரன்

Related Posts

Thalapathy Vijay ’s Biggest Block Buster Theri (!

Thalapathy Vijay ’s Biggest Block Buster Theri ( Hindi) World Television Premiere in Sony M…


பள்ளி பாட புத்தகத்தில் விஜய்! ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ

மாணவர்களின் பாட புத்தகத்தில் நடிகர்கள் பற்றிய விஷயங்கள் வருவது சாதாரணம் தான். ஏற்கனவே எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி…


ஜெயலலிதா மரணத்தில் அஜித்திற்கு நடந்தது கருணாநிதி மரணத்தில் விஜய்க்கு நடந்துவிட்டது

அஜித், விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர்கள் இருவரை சுற்றி தான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பேச்சு…


விஜய் ரசிகர்களுக்கு எனது செங்கோலை தீபாவளி பரிசாக தருகிறேன் – வருண் ராஜேந்திரன்!

சர்க்கார்’ படத்தின் கதை விவகாரத்தில் நேற்று செங்கோல் கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு சர்கார் பட டைட்டிலில்…


Ilaiyathalapathy Vijay Thalapathy61 Title is Mersal!

🌟🤵 #THALAPATHY #Vijay is to be #MERSALVijay 😉🎊 for Sometime from Now❗️ Becoz #MERSAL First…




அண்மை செய்திகள்