கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன?


திருப்பரங்குன்றம் கல்லூரி மாணவிகள் மீது போலிஸ் தடியடி!

மத்திய அரசால் மெல்லக்கொல்லும் விஷமாக…அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டிக்க இயலாத ஆளத்தகுதியற்ற அடிமை அரசாங்கமே….

பேருந்து கட்டண உயர்வால் நேரிடையாக பாதிக்கப்படும் மாணவர்கள்,நடுத்தரமக்களின் போராட்டத்தை கலைக்க காவல்துறையை ஏவி தாக்குதல் மட்டும் நடத்துவீர்களோ…????

ஆர்ப்பாட்டம் நடத்திய, மதுரை
திருப்பரங்குன்றம் பகுதி பசுமலையில் மன்னர் திருமலைநாயக்கர் அரசு கல்லூரி மாணவர்கள் மீது நடந்த கடும் தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம்….

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *