கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது ?


ஆண்டாளை நான் புகழ நினைத்தது தவறா? – கவிஞர் வைரமுத்து உருக்கம்


ஆண்டாளை நான் புகழ நினைத்தது தவறா? – கவிஞர் வைரமுத்து உருக்கம்
* ஆண்டாளை பற்றி கட்டுரை எழுத 3 மாதம் ஆராய்ச்சி மேற்கொண்டேன் – வைரமுத்து

பக்தி இல்லாத எனக்கு ஆண்டாள் தமிழை கேட்கும் போது சக்தி பிறக்கிறது – கவிஞர் வைரமுத்து

* தமிழ்வெளியில் கேட்ட முதல் பெண் விடுதலை குரல், ஆண்டாளின் குரல் – வைரமுத்து

* தேவதாசி என்பது உயர்ந்த குல பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமை – வைரமுத்து

ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்த ஆண்டாளின் பெருமைகளை வியந்து பாராட்டினேன் – வைரமுத்து

* தமிழ் பாலை ஊட்டிய ஆண்டாள் எனக்கு தாய் – வைரமுத்து

* இகழ நினைத்தால் ஆண்டாளின் மண்ணில் சென்று கருத்தரங்கு நடத்துவேனா? – வைரமுத்து

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *