கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?


தமிழிசை எத்தனை குட்டிகர்ணம் போட்டாலும் நோட்டோவை ஜெயிக்கமுடியாது


சசிகலா எத்தனை விரதம் இருந்தாலும், அவர் செய்த பாவத்தை போக்க முடியாது…

#தமிழிசை….

சின்னம்மா அவர்கள் செய்த ஒரே பாவம், இந்த ஆட்சியை நிலைநிறுத்தியது. அவர் மட்டும் அன்று ஒதுங்கி இருந்தால், இந்த ஆட்சி எப்போதோ காணாமல் போயிருக்கும்… மக்களும் இன்றைய இன்னல்களை சந்திக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது…

இந்தாம்மா பரட்டை, அவர் செய்த புண்ணியங்கள், அவரை என்றும் காத்து நிற்கும்.

நீ இன்னொன்று தெரிந்து கொள் நீ இருக்கும் வரை பாஜக தமிழ்நாட்டில் எத்தனை குட்டிகர்ணம் போட்டாலும் நோட்டோவை கூட ஜெயிக்கமுடியாது என்பதுதான் உண்மை.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *