கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?


டிடிவி தினகரனை மனதார முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் : நெல்லை ராகுல்

மக்கள்
மக்கள்செல்வரை
மனதார முழுமையாக
ஏற்றுக்கொண்டார்கள்!

இப்போது
அண்ணனுக்கு தேவை எல்லாம்
எதற்கும் சோர்ந்துபோகாமல், அசராமல் மிகவும் ஆக்டிவாக செயல்படக்கூடிய இரண்டாம் கட்ட தலைவர்கள்,
மாவட்ட நிர்வாகிகள் தான்!
ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது ஐம்பது நிர்வாகிகள் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்!

ஏற்கனவே உள்ள அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் 95% பேர் அண்ணன் TTV அவர்களின் பின்னால் தான் அணி வகுத்து இருக்கிறார்கள்! இருப்பினும்
திராவிட அரசியலின் போக்கையும் அதன் தரத்தையும், தூய்மையையும் முற்றிலும் மேம்படுத்தி
ஒரு மாறுபட்ட கோணத்தில், திசையில் தமிழ் இனம் பயணிக்கும் வகையில் அண்ணனின் செயல்பாடுகள் அமையும்!
அதற்கேற்ப புது ரத்தம்
பாய்ச்சப்படும்!
எளிமையான, வெளிப்படையான நேர்மையான,
யோக்கியமான,
அரசியல் ஆண்மையுள்ள
TTV
இனி இலட்சகணக்கான,
கோடிக்கணக்கான
TTV களை உருவாக்குவார்!

தமிழ் தேசிய மக்கள் இனத்தின் எதிர்காலம்
TTV தலைமையில்
தன்னிகர் அற்று சிறக்கும்!
வழி பிறக்கும்!

இப்படிக்கு

ராகுல் , நெல்லை

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *