தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ரஜினி எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து தோற்கடிப்பேன்! சவால் விடுத்த தமிழின

By Admin - January 2nd, 2018

Tags : Rajini, Rajini Fans Meet, Rajini Politics Entry, Rajinikanth, Category : Kollywood News,

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் 234 தொகுதிகளில் எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என திரைப்பட இயக்குநரும், தமிழின ஆர்வலருமான வா.கௌதமன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே வா.கௌதமன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

 

 

“நான் கட்சி தொடங்க போகிறேன். கட்சியின் பெயர் முடிவாகி விட்டது. விரைவில் அதனை அறிவிப்பேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

ஆனாலும், தமிழ் மக்கள் நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வியை பெற்றுக்கொடுப்பார்கள். எங்களிடம் பணம் இல்லை. ஆனால் மன உறுதி இருக்கின்றது. எங்களிடம் உண்மை இருக்கின்றது. இந்த மண்ணுக்காக உயிரையும் கொடுப்பேன்.

அவர் தமிழர்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி போராடி இருக்கிறாரா? நடிகர் ரஜினிக்கு பின்னால் பாரதிய ஜனாதா கட்சியே இருக்கின்றது. நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழகத்துக்கு துக்க புத்தாண்டு செய்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் 234 தொகுதிகளில் எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என வா.கௌதமன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

ரஜினியின் பேட்ட படம் வெளியாவதற்கு முன்னே தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ள தமிழ்ராக்கர்ஸ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம்…

30 நாட்கள் இமயமலை செல்லும் ரஜினிகாந்த். 5-ந்தேதி இமயமலை பயணம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் வெளியானது. அந்த படம் பெரிய வெற்றி அடைந்தது. அதைத்தொடர்ந்து பா.ரஞ்சித்…

First look of @iamAmyJackson in new 2.0 poster

First look of @iamAmyJackson in new #2Point0 poster. The World is not only 4 Humans!

Superstar Rajinikanth Kabali release date

SUPERSTAR’S #KABALI TO RELEASE DATE #TamilMovies #TamilNewsStories The shooting of Kabali is almost done with…

இப்போது மட்டும் ரஜினிக்கு ஏன் இவ்வளவு கோபம்?: கடுமையாக சாடிய நெட்டிசன்கள்..!

ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டு கொன்ற போது வராத கோபம்… புயலில் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்றாத அரசுகளின் மேல்…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?