முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

செந்தில்பாலாஜி கோவை கூட்டத்தில் சவால்!

Tags : Senthil Balaji, TTV Dhinakaran, Category : NEWS,


செந்தில்பாலாஜி
கோவை கூட்டத்தில்
சவால் விட்டுள்ளார்
OPS – EPS க்கு சவால் விடும்
வகையில் MLA தகுதி நீக்கம் செய்த வழக்கில் தீர்ப்பு வந்த
உடனே நான் MLA பதவியை
ராஜினாமா செய்கிறேன்
அதேபோல் அடிமைகளே
உங்கள் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திப்போம் வெற்றி யாருக்கு மக்கள் ஆதரவு பார்க்கலாம். போட்டிக்கு
நான் ரெடி நீங்க ரெடியா!
முன்னாள் அமைச்சர் அண்ணன் செந்தில்பாலாஜி அவர்கள்


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts