தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்றும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Admin - January 25th, 2018

Tags : Bus Fare Hike, College students, Category : News,


பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்றும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பேருந்து கட்டணத்தை உயர்த்திய, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசுக்கல்லூரி மாணவர்கள், 3வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். 

Related Posts

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர்கள் போராட்டம்

தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டண உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும்…

நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி நிதிச்சுமை – அமைச்சர் விஜயபாஸ்கர்

போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி நிதிச்சுமை – அமைச்சர் விஜயபாஸ்கர்

திருப்பரங்குன்றம் கல்லூரி மாணவிகள் மீது போலிஸ் தடியடி!

மத்திய அரசால் மெல்லக்கொல்லும் விஷமாக…அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டிக்க இயலாத ஆளத்தகுதியற்ற அடிமை அரசாங்கமே…. பேருந்து…

பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் – செந்தில் பாலாஜி!

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் பேட்டி

சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்தை புறக்கணித்தனர்

முறையான பராமரிப்பில்லாமல் பழையதாக இருக்கும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மக்களின் எண்ணம்…




அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share