முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மதிப்பளிக்க தவறுவது வேதனைக்குரியது : டிடிவி தினகரன்

Tags : TTV Dhinakaran, Vijeyandrar, Category : NEWS,


சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை.

இது குறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன் அவர்கள்

அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மக்களால் மதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு, பல லட்சம் பேரால் வணங்கப்படும் ஒருவர் மதிப்பளிக்க தவறுவது வேதனைக்குரியது.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts