கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?


டிடிவி தினகரன் அணியினரின் மாநாடு போன்று நடந்த கண்டன பொதுக்கூட்டம்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநாடு போன்று நடந்து வருகிறது கண்டன பொதுக்கூட்டம்.

வரும் காலத்தில் அரிசியைக்கூட ரேஷன் கடைகளில் நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சம் ஏற்படுகிறது. – திரு. TTV.தினகரன் MLA #TTVDhinakaran

 

ஆட்சியை கலைக்க வாக்களித்த ஓபிஎஸ் துணை முதல்வராகியுள்ளார் ஆனால் ஆட்சிக்காக பாடுபட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன் MLA #TTVDhinakaran #ADMK #OPanneerselvam

 

அம்மா பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60 %-க்கும் மேல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்

தனியார் பேருந்து உரிமையாளர்ளுக்கு உதவி செய்யவே பேருந்து கட்டண உயர்வு

– திரு. டிடிவி தினகரன் MLA #TTVDhinakaran #BusFareHike #BusfarehikeProtes

 

இரட்டை இலை, கட்சி பெயர் பெற்றுவிட்டதால் தேர்தலில் வென்று விடலாம் என நினைத்தவர்களுக்கு ஆர்கேநகரில் பாடம் புகட்டப்பட்டது -திரு. டிடிவி தினகரன் MLA #TTVDhinakaran #rknagar

 

 

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *