கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அடித்தால் அழுவான் , பிட்டால் சிரிப்பான்?


பேருந்து கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு நடவடிக்கை : டிடிவி தினகரன் கருத்து


பேருந்து கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு நடவடிக்கை என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், பேருந்து கட்டண உயர்வு முழுவதையும் அரசு திரும்பப் பெற்றால்தான் மக்கள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.

பேருந்து கட்டண குறைப்பானது அரசின் தந்திர செயல் என விமர்சித்த டிடிவி தினகரன் தமிழக அரசு கௌரவம் பார்க்காமல், மக்கள் நலன் கருதி பேருந்து கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *