கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?


இதற்க்கே சோர்ந்து போனால் எப்படி….??? : டிடிவி தினகரன்


ஒருமுறை மேலூர் திரு.சாமி அண்ணன் மற்றும் ஒரு சிலர் உடன் அண்ணன் TTV அவர்களுடன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்த போது நமக்கு பாதகமாக ஒரு தீர்ப்பு வந்துள்ளது, அப்போது திரு.சாமி அவர்கள் மிகவும் சோர்வு அடைந்து உள்ளார்…. இதை கவனித்து அண்ணன் TTV அவர்கள்….. திரு.சாமி அவர்களை பார்த்து இதற்க்கே சோர்ந்து போனால் எப்படி….???

இலங்கையில் தமிழர்களுக்காக போராடிய பிரபாகரன், தன் எப்போதும் கொள்ள படுவோம்…. நாளை உயிரோடு இருந்தால் தான் உறுதி என தெரிந்தும்…. தனது போராடத்தை கைவிடாமல் இருந்தார்…. ஆனால் நமக்கு அந்த நிலை இல்லை….. நம்முடன் இருந்த நண்பர்கள் சூழ்நிலை காரணமாக துரோகம் செய்கிறார்கள்….

இதற்காக சோர்ந்து விடாமல்…. நாம் எப்போதும் நமது முயற்சியை செய்து கொண்டு இருக்க வேண்டும் என கூறினார் என்று கழக அமைப்புசெயலாளர் கடம்பூர் S.V.S.P.மாணிக்கராஜா அவர்கள் பகிர்ந்து கொண்டார்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *