கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


கேரளாவில் விஜய்யிக்கு இப்படி ஒரு விஷயம் நடக்கவிருக்கிறதா..?


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த படம் தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த படத்தில் விஜய் மூன்று காதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் என இந்த படம் இவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது எ. ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் . படத்தின் படப்பிடிப்புகள் பிஸியாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய்யிக்கு தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. அதிலும் கேரளாவின் விஜய்யிக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கேரளா மூலம் நமது தளபதி விஜய்யிக்கு இப்படி ஒரு விஷயம் நடக்கவிருக்கிறதா..?

அதைத்தொடர்ந்து, கில்லி பாய்ஸ் என்ற பெயரில் உள்ள விஜய்யின் கேரளா ரசிகர்கள் விஜய் பற்றிய செய்திகளை மட்டும் அறிய ஒரு சமூக பக்கம் தொடங்கவுள்ளனராம். இந்த விஷயம் குறித்த தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார்கள்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *