அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் வேற எந்த நடிகருக்கும் இல்லை : மனோபாலா


ரஜினி-கமல் தொடர்ந்து அடுத்து இடத்தில் பேசப்படுபவர்கள் அஜித்-விஜய். இவர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதற்கு சான்று அவர்கள் படங்களின் ரிலீஸ் அன்று பார்க்க வேண்டும்.

அண்மையில் நடிகர் மனோபாலா சினிமா குறித்து பேட்டி கொடுக்கையில், ரஜினி-கமல் அடுத்து கண்டிப்பாக அஜித்-விஜய் இருக்கிறார்களா என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், அவர்களுக்கு அடுத்து கண்டிப்பாக அஜித்-விஜய் இருக்கிறார்கள். ஆனால் யார் ரஜினி-கமல் என்று கூற முடியாது. அஜித்துக்கு இருக்கும் ஒரு ஓபனிங் வேறு எந்த நடிகருக்கும் இல்லை.

அதேபோல் விஜய்யையும் அப்படி பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். எனக்கு தெரிந்து இப்போது உள்ள நடிகர்களில் சிவகார்த்திகேயன் இவர்களது அடுத்த இடத்தில் வந்திருக்கிறார் என்றார்.


விடுகதை

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?


கருத்து கணிப்பு

அரசியல் சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான சிறந்த தலைவராக யார் இருப்பார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *