முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்!

Tags : KAMAL HASSAN, RAJINIKANTH, SRI DEVI, Category : TAMIL NEWS,


பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர். 4 வயதில் திரைக்கு வந்தவர். இந்தி , தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்.

இவரது மறைவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா, திரிஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 

விடுகதை

சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?

 


 

கருத்து கணிப்பு

சத்தம் போடும் மற்றவர்கள் என யாரைச் சுட்டிக்காட்டுகிறார் ரஜினி?

 


Share :

Related Posts