கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : சுனை ஓன்று; வழி மூன்று. அது என்ன?


அம்மா அவர்களின் 70 வது ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் பட்டியல்


#இதயதெய்வம்டாக்டர் #புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 70 வது ஆண்டு #பிறந்தநாள்பொதுக்கூட்டங்கள்*

*அம்மா* என்கிற அன்புச்சொல்லால் நம் அனைவரின் இதயங்களிலும் நிறைந்திருப்பவர் நம் *புரட்சித்தலைவி அம்மா* அவர்கள், *”மக்களால் நான் மக்களுக்காகவே நான்’* என்பதை தனது வாழ்க்கையாகவே கொண்டு, தமிழகத்தின் உயர்வுக்காகவும், மக்களின் மேன்மைக்காகவும் நாளும், பொழுதும் அயராது உழைத்தவர் நம் அம்மா அவர்கள்.

உலக நாட்டு தலைவர்கள் போற்றிய ஆளுமைச் சிகரமாக திகழ்ந்து, பொதுமக்களுக்கான நல்லரசை நடைமுறைப்படுத்தி, எளியோரின் வாழ்வை ஏற்றம் காணவைத்த கருணை உள்ளம், தலைநிமிர்ந்த தமிழகத்தை படைத்துக்காட்டிய வீரத்தாய் நம் அம்மா அவர்கள், *புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்* அவர்களின் அடியொற்றி, புரட்சிகள் பலவற்றை படைத்த நம் *மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் *70வது பிறந்தநாள் விழா* பொதுக்கூட்டங்கள், கழக பொதுச்செயலாளர் #தியாகத்தலைவிசின்னம்மா* அவர்களின் ஆணைப்படியும், கழக துணைப் பொதுச்செயலாளர் *#மக்கள்செல்வர் திரு.#டிடிவிதினகரன் எம்.எல்.ஏ* அவர்களின் வழிகாட்டுதலின் படியும் வருகிற 24.02.2018 முதல் 28.02.2018 வரை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், 03.03.2018 அன்று கேரளா, கர்நாடகம் மற்றும் அந்தமான் ஆகிய மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

இதில், *24.02.2018* அன்று *வேலூர் கிழக்கு மாவட்டத்தில்* நடைபெறவுள்ள *அம்மா பிறந்தநாள் விழா* பொதுக்கூட்டத்தில் *மக்கள் செல்வர் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ* அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மேலும், பிற மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள தேதி மற்றும் அதில் கலந்துக்கொள்ளும் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழக பேச்சாளர்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் கழக செயலாளர்கள், அறிவிக்கப்பட்டுள்ள *புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள்* பொதுக்கூட்ட நிகழ்ச்சியினை, தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக தோழர்களோடு இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*தியாகத்தலைவி கழகப் பொதுச்செயலாளர்*
*மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களின்*
*ஒப்புதலோடு வெளியிடப்படுகிறது.*
– *திரு. #தங்கதமிழ்ச்செல்வன்*
*கழக கொள்கைப்பரப்புச் செயலாளர்*

விடுகதை

பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன?

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *