தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

டிடிவி தினகரனின் புரட்சி பயணம்

By Admin - February 1st, 2018

Tags : TTV Dhinakaran, Category : News,


# புரட்சிப்பயணம்…
**************************
இவர் இனி புதியதாக பார்க்க வேண்டிய அதிகாரம் எதுவுமில்லை…

ஒரு மாநில முதல்வரே, இவரின் முன் அமர்ந்து பேச தயங்கியதுண்டு.
இவர் கடைக்கண் பார்வை கிடைத்தால், அமைச்சராக, எம்எல்ஏக்களாக, எம்பிக்களாக பதவி பெறலாம் என எண்ணிலடங்கா நபர்கள் இவரின் கண்ணசைவுக்கு காத்தியிருந்த காலம், இன்றும் தொடர்கிறது.

மகிழ்வான குடும்பம், மனநிறைவான வாழ்க்கை என அனைத்தும் ஆண்டவன் அருளால் கிடைத்தியிருக்கிறது.

இனி யார் எப்படியாவது போகட்டும்,
நான் என் வேலையை பார்க்கிறேன் என இவர் ஒதுங்கியிருந்தால், சிறைவாசத்துக்கான அவசியமும் ஏற்பட்டியிருக்காது!

வழக்குகளும் வரிசைகட்டி நின்றியிருக்காது…!
ஆனால், அவர் எனக்கென்ன என்று ஒதுங்கவில்லை…

ஏச்சுக்கள், பேச்சுக்கள், துரோகங்கள், என அத்தனையும் சூழ்ந்து நின்றாலும்,
அடக்குமுறைக்கு அஞ்சாமல் களமாடுகிறார்….

அண்ணன் தினகரனின் பயணம் களவு போன குழந்தையை மீட்பதற்கு ஒப்பான பாசப் போராட்டம்!

அவரின் கால்கள் ஒய்வின்றி பயணிப்பது அதிமுக என்கிற ஒன்னரைகோடி தொண்டர்களின் உணர்வால் கட்டமைக்கப்பட்ட இயக்கத்தின் இதய துடிப்பை நீட்டிக்க செய்வதற்காக…!

அவரின் குரல் தொடர்ந்து அயற்சியின்றி ஓங்கி ஒலிப்பது தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்காக…!

உறவால், உணர்வால் அதிமுகவினர் மட்டும் இவரை ஆதரிக்க வேண்டியது கட்டாயமில்லை…!

உண்மைநிலை புரிந்து தமிழரினமே இவரை ஆதரிக்க வேண்டிய நேரமிது…

தினகரன் நம்மில் ஒருவர், நம்மாலானவர்…நமக்கானவர்…
கரம் கொடுப்போம்…
கழகம் மீட்க…
தமிழகம் காக்க…
நிலைமாறா விசுவாசத்துடன்…
# தகவல்_தொழில்நுட்ப_பிரிவு
# விழுப்புரம்_வடக்கு_மாவட்டம்
#muthukumar_POST

Related Posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை…!

பெரும்பணக்காரர்கள் வெளிநாட்டு ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதை பெருமையாக நினைப்பதைப்போலவே, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை கெளரவமாக கருத்துகிறார்கள் பல விஐபிகள்….

கும்பலோடு கோவிந்தா போடாமல் மோடியை நேரடியாக எதிர்க்கும் ஒரே தலைவர் தினகரன்!

கும்பலோடு கோவிந்தா போடாமல் மோடியை நேரடியாக எதிர்க்கும் ஒரே தலைவர் டிடிவி தினகரன்! பிரதமர் மோடியின், தமிழக விரோத நடவடிக்கைகளை…

TTV தினகரனுக்கு பெருகும் பெண்கள் ஆதரவு! படங்கள் உள்ளே

TTV தினகரனுக்கு பெருகும் பெண்கள் ஆதரவு TTV Dhinakaran | RK Nagar | AIADMK      …

பேருந்து கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : டிடிவி தினகரன்

பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.பி. சுகுமாரின் மகன் டாக்டர் தினேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியை அடுத்துள்ள சமத்தூரில் நடைபெற்றது….

நீங்க எத்தனை வழக்கு, கைது, சம்மன்னு பயங்காட்டினாலும், நான் அசரமாட்டேன் – டிடிவி தினகரன்

பதினெட்டு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்ப வருமோ? எப்படி வருமோ! என்று தமிழக அரசியலரங்கம் கன்னத்தில் கை…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share