நாஞ்சில்நாட்டுக்கு வருகை தரும் மக்கள் மன்னன் டிடிவி தினகரன்


குமரிமாவட்டமக்களுக்கு
ஓர் இனிப்பானசெய்தி…!

நம் இளையபுரட்சித் தலைவர் #மக்கள்செல்வர் பிப்ரவரி 24 சனிக் கிழமை நாஞ்சில்நாடு வருகை…!

இதயதெய்வம் அம்மாவின் 70வது பிறந்தநாள் விழா
நாகர்கோவில் கன்கார்டியா மைதானத்தில் நடைபெறும் மிக பிரம்மாண்டமான விழாவிற்கு…!

டிசம்பர்மாதம் ஒக்கிப்புயலால் குமரிமாவட்டம் பாதிக்கபட்டபோது ஓடோடி வந்து ஆறுதல் கூறிய தலைவர் அல்லவா நீங்கள்…!

டிசம்பர்திங்கள் 23ம்நாள் அருமனை கிறிஸ்துமஸ்விழாவினை அலங்கரித்த அம்மாவின்வாரிசு அல்லவா நீங்கள்…!!

இன்று

புரட்சித்தலைவர் நூற்றாண்டுவிழா குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டபோது…

புரட்சித்தலைவி அம்மாவின் 70வது பிறந்தநாள்விழாவோடு

இதயதெய்வம் புரட்சித்தலைவரின் 101வது பிறந்தநாள்விழாவை யும் சேர்த்து மிக பிரம்மாண்டமாக கொண்டாட எங்கள் எழில்மிகு குமரிமாவட்டத்தை தத்து எடுத்தமைக்கு கோடானுகோடி நன்றி!

#மக்கள்செல்வரே!

தங்களுக்கு நன்றி சொல்ல தமிழ்அகராதியில் வார்த்தைகளேஇல்லை
தலைவா!


விடுகதை

அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்?


கருத்து கணிப்பு

கமல் கட்சி மக்கள் நீதி மய்யம் மக்களிடம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*