சசிகலா நினைத்திருந்தால் தமிழக முதலமைச்சராகி இருப்பார் – தினகரன்


மோடியின் கட்டளைப்படியே மறுபடியும் கட்சியில் இணைந்ததாகவும், துணை முதலமைச்சர் பதவியை பெற்றதாகவும் பன்னீர் செல்வம் சொல்வதன் மூலம்,

பாஜக மற்றும் குருமூர்த்தி தூண்டுதலின்படி, போலி தர்மயுத்தம் நடத்தியது அமபலமாகியுள்ளது.

பாஜகவின் தூண்டுதலால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார்

முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணத்தால் தான் OPS தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பார்.

சசிகலா நினைத்திருந்தால் தமிழக முதலமைச்சராகி இருப்பார் – தினகரன்.

*சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டுமென்று பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார் – தினகரன்.

*துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாஜகவின் முகவராக செயல்பட்டு வருகிறார் – தினகரன்

இரட்டை இலை சின்னம் யார் உதவியுடன் பெற்றார்கள் என்பதும் வெளிப்படுகிறது.

பன்னீர்செல்வம், பழனிச்சாமியை இயக்குவது பாஜக என மக்கள் அறிந்த ஒன்றுதான்.

அதிமுகவை அழிக்கும் நோக்குடன் #பிரதமர் மோடி செயல்படுகிறார் : டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

விடுகதை

உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *