தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சசிகலா நினைத்திருந்தால் தமிழக முதலமைச்சராகி இருப்பார் - தினகரன்

By Admin - February 18th, 2018

Tags : BJP, Modi, Ops, Sasikala, TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,


மோடியின் கட்டளைப்படியே மறுபடியும் கட்சியில் இணைந்ததாகவும், துணை முதலமைச்சர் பதவியை பெற்றதாகவும் பன்னீர் செல்வம் சொல்வதன் மூலம்,

பாஜக மற்றும் குருமூர்த்தி தூண்டுதலின்படி, போலி தர்மயுத்தம் நடத்தியது அமபலமாகியுள்ளது.

பாஜகவின் தூண்டுதலால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார்

முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணத்தால் தான் OPS தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பார்.

சசிகலா நினைத்திருந்தால் தமிழக முதலமைச்சராகி இருப்பார் – தினகரன்.

*சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டுமென்று பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார் – தினகரன்.

*துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாஜகவின் முகவராக செயல்பட்டு வருகிறார் – தினகரன்

இரட்டை இலை சின்னம் யார் உதவியுடன் பெற்றார்கள் என்பதும் வெளிப்படுகிறது.

பன்னீர்செல்வம், பழனிச்சாமியை இயக்குவது பாஜக என மக்கள் அறிந்த ஒன்றுதான்.

அதிமுகவை அழிக்கும் நோக்குடன் #பிரதமர் மோடி செயல்படுகிறார் : டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

விடுகதை

உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

Related Posts

ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் டிடிவி தினகரன்

#மதுரை_மீனாட்சி_அம்மன் #கோயிலில் குடும்பத்துடன் சாமி #தரிசனம்_செய்தார் #கழக_துணை_பொதுச்செயலாளர் #மக்கள்_செல்வர் அண்ணன் #TTV_தினகரன் அவர்கள்.

தங்கத்தை நானே அவங்களோடு அனுப்பி வைக்கிறேன் – டிடிவி தினகரன்

தங்கத்தமிழ்செல்வன் எங்களுடன் விரைவில் வந்து விடுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு ———————————————— அவரோட கோவில்பட்டி தொகுதிக்குள்ள அமைச்சர் கடம்பூர்…

அதிமுக, திமுகவுக்கு தேர்தல்னாலே பயம் : டிடிவி தினகரன்

திருவாரூர் இடைத் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியைப் போல எதிர்க்கட்சியான திமுகவும் பயப்படுகிறது என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன்…

மீண்டும் அணிமாறும் படலம் ஆரம்பம்!

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்….
அண்மை செய்திகள்

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala


நயன்தாரா குறித்து செக்ஸியாக, அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்த ராதாரவி!

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!

அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கருத்துக்கணிப்பு

சிவகங்கை மக்களவை தொகுதி : உங்கள் ஓட்டு யாருக்கு?
தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?