கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?


Month: March 2018

இலவச சேவை வழங்க தமிழ்நாட்டின் கம்பம் நகரை தேர்வு செய்த ஆபாச இணையதளம்

அமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம்,  இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை  தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இந்த இணையதளம் முடிவு செய்துள்ளது. இந்த இணையதளத்தின் புரோமோ வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ள
Read More

48-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு

சென்னைதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48-வது நாளாக நீடிக்கிறது.தூத்துக்குடியில் இயங்கி வரும் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏராளமான நோய்களும் உருவாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய
Read More

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளிப்பு

மதுரைதேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில்  நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு
Read More

அ.தி.மு.க. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்பவர்கள் பட்டியல் ஈபிஎஸ்-ஓபிஎஸ் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் 3-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தனர்.அதன்படி உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரத்தை அ.தி.மு.க. தலைமை கழகம்
Read More

ஓவியா மீது உள்ள காதலை உளறிய சிம்பு

“கலக்கபோவது யாரு “இறுதி சுற்றில் ஓவியா மீது உள்ள காதலை உளறிய சிம்பு : அதிர்ச்சியில் ஓவியா கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சி தான் பிக் போஸ் .இதில் போட்டியாளராக
Read More

அதிமுகவின் உண்ணாவிரதம், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மக்களை ஏமாற்றும் செயல் -டிடிவி தினகரன்

சென்னைமதுரையில் 120 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. இந்த விழாவில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில்  அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
Read More

படதிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகட்சி தலைவர்களுடன் மக்கள்செல்வர் TTVDhinakaran TTV TTV4TN

படதிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகட்சி தலைவர்களுடன் மக்கள்செல்வர் #TTVDhinakaran #TTV #TTV4TN
Read More

ஏப்ரல் 4 மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் மாநாடு

ஏப்ரல் 4 மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் மாநாடு இணைவோம் ! எழுவோம் ! நல்ல தமிழகத்தை உருவாக்குவோம் ! மலைக்கோட்டை மாநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நமக்கான அரசியல் பயணத்தில் நம்மவர் “ஜி” கார்னர் கிரவுண்ட், பொன்மலை, திருச்சி.
Read More

மஹாவீர் ஜெயந்தி

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் ஜெயின் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் முக்கிய வீதிகளில் உலக அமைதியை வலியுறுத்தி அகிம்சை ஊர்வலம்; திரளான ஜெயினர் பங்கேற்பு. #MahavirJayanti
Read More

இளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்த லிப்ஸ்டிக் சாமியார் கைது

கோடாகுல்தீப் சிங் ஜாலா( வயது 38) , இவர் தன்னை தெய்வ சக்தி கொண்டவராகவும்  மற்றும் ஜகதம்பாவின் அவதாரமாக அறிவித்து கொண்டார். இளம் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டு கூறபட்டது. இதைத் தொடர்ந்து  இவரை போலீசார் கைது
Read More

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிதூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்

தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது
Read More