சசிகலா கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்!
Tags : Natarajan, Sasikala, TTV Dhinakaran, Category : அரசியல்,
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலாவின் கணவர் ம நடராஜன் கடந்த சனிக்கிழமை இரவு நெஞ்சுவலி காரணமகா சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.இந்நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடராஜனை பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ம.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.ம.நடராஜனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share : Follow @kollywoodnew Tweet
Related Posts
தேவர் ஜெயந்தியின்போது அதிமுக பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு
தேவர் ஜெயந்தியின்போது அதிமுக பேனர்கள் கிழித்ததாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கருத்துக் கணிப்பில் முந்துகிறார் டிடிவி தினகரன்
ஆர்.கே.நகரில் யார் முந்துவார்கள் என்பது குறித்து பேராசியர் ராஜநாயகம் குழுவினர் இரண்டாங்கட்ட கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில் டிடிவி தினகரன்
8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம் : டிடிவி தினகரன்
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்
இயக்குநர் பாரதிராஜா வைரமுத்து ஆகியோருடன் மக்கள்செல்வர்
இயக்குநர் பாரதிராஜா, நடிகர் ஆர்.கே.சுரேஷ், கவிப்பேரரசர் வைரமுத்து ஆகியோருடன் மக்கள்செல்வர் #TTVDhinakaran
‘முட்டை’ வடிவில் அணுகுண்டு வெடிக்கும் – டிடிவி. தினகரன்
‘முட்டை’ வடிவில் அணுகுண்டு வெடிக்கும். அப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் சிறைக்கு செல்வார்கள். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு