கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?


அதிமுகவின் உண்ணாவிரதம், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மக்களை ஏமாற்றும் செயல் -டிடிவி தினகரன்

சென்னைமதுரையில் 120 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. இந்த விழாவில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில்  அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிவித்தார்.இது குறித்து  ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அதிமுகவின் உண்ணாவிரதம், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போன்றது; இது மக்களை ஏமாற்றும் செயல்.  திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால், பங்கேற்பது குறித்து முடிவெடுப்போம் என கூறினார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *