தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் -டிடிவி தினகரன்

By Admin - March 9th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.  டிடிவி தினகரன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-புதிய பெயரில் நாங்கள் செயல்பட்டு, மக்கள் மன்றத்திலும் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்போம். 

தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பெயரில் புதிய கட்சி தொடங்குவேன். எங்கள் கோரிக்கை நியாயமானது என்பதால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

இரட்டை இலை சின்னம் கோரிய வழக்கை தொடர்ந்து நடத்துவேன். சின்னம், கொடி தொடர்பான பணிகள் இருப்பதால் நாளை செல்லவிருந்த தஞ்சை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என கூறினார்.

Related Posts

நாங்க யாரு; எங்ககிட்டயேவா? : தஞ்சாவூர் டிடிவி ஆதரவாளர்கள்

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வைத்திருந்த ஃப்ளெக்ஸ் போர்டை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அதற்கு டி.டி.வி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு,…

ஸ்டாலின் மருமகன் ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் ரகசிய சந்திப்பு! டி.டி.வி.யை விட்டுக்கொடுக்காத இஸ்லாமிய அமைப்பு..!

அரசியலுக்காக ஸ்டாலின் மருமகன் சபரி ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகி ஒருவரை ரகசியமாக சந்தித்ததாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் மாநில தலைவர்…

சிவகங்கை தொகுதியில் எளிதாக வெற்றி பெற காத்திருக்கும் அமமுக!

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தனித்துப் போட்டியிடும் அமமுக, மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் போட்டியிட களமிறங்கியுள்ளது. இத்தொகுதி அதிமுகவுக்கு சவாலாக இருப்பதால்…

தினகரன் கட்சியில் இணைந்தாா் பாமகவின் மாநில துணைத்தலைவா் ரஞ்சித்!

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாமகவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில துணைத்தலைவா் ரஞ்சித், டிடிவி தினகரனின் அமமுகவில் இன்று இணைந்தாா்….

சரியான திட்டமிடலோடு பயணித்து வருகிறார் டிடிவி தினகரன்!

ஜெ. இறந்த பின்னர் ஓபிஎஸ் முதல்வரானார். ஜல்லிக்கட்டு, வார்தா புயலின்போது அவரின் செயல்பாடுகள் அனைத்து சமூகத்தினரிடமும் வரவேற்பைப் பெற்றன. ஆனால்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share