கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன?


உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!. எடப்பாடியாருக்கும், ஓ பி எஸ் -க்கும் நடுங்குகிறது !


குக்கர் சின்னத்தை தனக்கு தர சொல்லி தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்று காலை டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது .

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் பெரிய சவாலாக இருந்த்தது நாம் அனைவரும் அறிந்ததே.

பின்னர் புதிய கட்சி தொடங்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பின்னர் பேரவை தொடங்கலாமா என திட்டம் தீட்டுவதாக கூறப்பட்டது.
குக்கர் சினத்தை டிடிவி தினகரனுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது .

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *