பல விஷயங்களில் பதில் சொல்லாமல் ரஜினிகாந்த் நழுவுகிறார் கமல்ஹாசன் விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் தெரிவிக்க மறுக்கிறாரே என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், “ரஜினிகாந்த் இதுமட்டும் அல்ல பல்வேறு விஷயங்களில் அப்படிதான் இருக்கிறார்,” என்று கூறிஉள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*