முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சாலைகள் அமைக்க டெண்டர் விட்டதில் 800 கோடி ரூபாய் ஊழல் - டி.டி.வி தினகரன்

Tags : EPS, Ops, TTV Dhinakaran, Category : TAMIL NEWS,


நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிடவுள்ளதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் சாலை டெண்டர் விவகாரத்தில் 800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெறவில்லை என்றால் முதல்வர் உரிய விளக்கம் அளித்திருக்கலாம் என்றும், அதை விடுத்து வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையை விட்டு தேடுவது நல்லதல்ல என்றும் கூறினார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் தினகரன் கூறினார்.


விடுகதை

சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்?


கருத்து கணிப்பு

கமல் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது?


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts