டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன்


மார்ச் – 15 புதிய
கட்சி தொடங்கும் நிலையில்
டிடிவி தினகரன்
நாளை
ஆஜராக டெல்லி
நீதிமன்றத்தில் சம்மன்.

டெல்லி தீஷ்ஹெசாரி
மாவட்ட நீதிமன்றத்தில்
நாளை ஆஜராக உள்ளதால்,
டெல்லிக்கு 5 மணிக்கு
புறப்பட உள்ளார்
டிடிவி தினகரன்

இரட்டை இலை வழக்கில்
டிடிவி தினகரன் நாளை
ஆஜராக டெல்லி
நீதிமன்றத்தில் சம்மன்.

இரட்டை இலை
சின்னம் பெற
லஞ்சம் தர
முயன்றதாக
டிடிவி தினகரன்
மீது வழக்கு.

சட்டப்பேரவையில்
நம்பிக்கை வாக்கெடுப்பு
நடைபெறும் போது
எனது ஸ்லீப்பர் செல்கள்
வெளிவருவார்கள்
– டி.டி.வி. தினகரன்.

புதிதாக கட்சி
ஆரம்பிப்பது தற்காலிக
ஏற்பாடுதான்
– தினகரன் பேட்டி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*