தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளிப்பு

By Admin - March 31st, 2018

Tags : MDMK, SelfImmolation, Vaiko, Category : Tamil News,

மதுரைதேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில்  நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம்  நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.அதன்படி மதுரை பழங்காநத்தத்தில் இருந்து இன்று காலை தனது நடைபயணத்தை தொடங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில்  பழங்காநத்தம் மேடை அருகே  பழங்காநத்தம் மேடை அருகே ரவி என்ற தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதிமுக தொண்டர் தீக்குளித்ததை பார்த்த வைகோ கண்ணீர் விட்டார்தீக்குளித்த தொண்டரை காப்பாற்ற இயற்கை அன்னையிடம் கெஞ்சுகிறேன். தீக்குளித்த தொண்டரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறினார்.மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்ததால், வைகோ மேடையில் கண்ணீர் மல்க பேசினார்.  ரவி நலம் பெற இயற்கை அன்னையை வேண்டி, நடைபயணத்தை தொடங்குகிறேன் என கூறினார்.

Related Posts

நடிகைகளைப் பார்க்க நேரமுண்டு; தமிழக மக்களைப் பார்க்க நேரமில்லையா; வைகோ ஆதங்கம்!

கஜா புயல் பாதிப்புக்காக மாநில அரசு கேட்டுள்ள நிதியில் 5% கூட மத்திய அரசு கொடுக்காது என்று மதிமுக பொதுச்…

வைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை! வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேர்காணலில், செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்திரராஜன், வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று கூறியது…

டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் : ஜெயக்குமார்

டிடிவி தினகரன் முதலில் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பின்னர் அடுத்தவங்களை குறை சொல்ல வேண்டும் எனவும் மீன்வளத்துறை…

கறுப்பு கொடியை பார்க்க தைரியமில்லாத கோழை மோடி – வைகோ கடும் தாக்கு

தேனி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக…

சீண்டிய சீமான் சீறும் வைகோ!

நாம் தமிழர் கட்சிக்கும், மதிமுகவுக்கும் இடையே தொடர்ந்து ஏற்படும் மோதல்கள் குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து அவர் பேசிய…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share