கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?


அடையாளம் தெரியாதபடி மாறிப்போன பிரபல நடிகை நஸ்ரியாவின் தம்பி!

காதல் செய்வோரின் மனங்களை கன நேரத்தில் கொள்ளையடித்தவர் நஸ்ரியா நசீம். மலையாள ஹீரோயினானலும் தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானார். பின் ராஜா ராணி, நைய்யாண்டி, வாயை மூடி பேசவும், என அவரின் படங்கள் தொடர்ந்தது.

ஆனால் ஜெய்யுடன் நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் படம் தூக்கலாக அமைந்தது. அவரின் கணவர் ஃபாகத் ஃபாசில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் அண்மையில் நடித்தார். இந்நிலையில் அவரின் தம்பி நவீன் நாசிம் ஹீரோவாக சினிமாவில் இறங்குகிறாராம். அண்மையில் பிரபலமான நடிகர் டொவினோ தாமஸை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ஜான்பால் ஜார்ஜ் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.

இப்படத்தில் காமெடி நடிகர் சௌபின் சாஹிரும் இன்னொரு ஹீராவாக நடிக்கவுள்ளாராம். நவீனுடன் ஜோடி போட தன்வி ராம் என்ற புதுமுக நடிகை வருகிறாராம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *