பிரபல நடிகை ராதிகா வீட்டில் இப்படி ஒரு சந்தோஷமா!

ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80களில் வலம் வந்தவர். தற்போது இவர் வாணி ராணி சீரியலில் நடித்து வருகின்றார். இவரின் மகள் ரேயான் பிரபல கிரிக்கெட் வீரர் மிதுனை திருமணம் செய்துக்கொண்டார், இவர்கள் திருமணம் செம்ம கோலகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் ரேயான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது, இதனால், ராதிகா செம்ம சந்தோஷத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *