விஜய்க்கு பதிலாக அஜித்தை தேர்வு செய்த நடிகை ரெஜினா- எதற்காக தெரியுமா?

பிரபலங்களின் பேட்டிகள் என்றாலே அஜித்-விஜய் பற்றிய கேள்வி இருந்துவிடும். சிலரே தெளிவாக அவர்களை பற்றி கேட்பதை நிறுத்துங்கள், அவர்கள் இருவருமே பெரிய நடிகர்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இப்போதும் அப்படியே தான் இருக்கிறது. சந்திரமௌலி என்ற படத்தில் நடித்திருக்கும் நடிகை ரெஜினா பட புரொமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அப்போது அவரிடம் விஜய்க்கு தங்கை அல்லது அஜித்துக்கு வில்லன் எது உங்களுடைய தேர்வு என்று கேட்டதற்கு, உடனே அவர் அஜித்துக்கு வில்லன் என்று பதில் கூறியுள்ளார். ஒரு நாயகி அஜித்துக்கு வில்லன் என்றால் இதுவும் நல்ல காம்பினேஷன் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *