கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிளிட்டால் தேன் பந்து. அது என்ன?


போதை தலைக்கேறி பெண்ணுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த எமி ஜாக்ஸன்- நெட்டில் கசிந்த வைரல் போட்டோ இதோ

எமி ஜாக்ஸன் தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இதை தொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது ரஜினிக்கு ஜோடியாக 2. 0 படத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் எமி ஜாக்ஸன் லண்டனை பூர்விகமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து இவர் எப்போதும் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து சர்ச்சையை உண்டு செய்பவர் தான். அப்படியிருக்க சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் நெட்டில் கசிந்து வைரலாக பரவி வருகின்றது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *